Drivespark Tamil

கார்கள் பைக்குகள் குறித்த செய்திகள், ஆட்டோமொபைல் துறையில் நடக்கும் நிகழ்வுகள், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட கார் மற்றும் பைக்குகளின் விமர்சனங்கள், ஆட்டோமொபைல் குறித்த விமர்சனங்கள், என அனைத்தையும் இந்த சேனலில் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வழியாக பெறலாம்.

View in Telegram

Recent Posts

ஹோண்டா அமேஸ் கார் மாடலை இன்னும் நேருல பாக்கலையா?.. இந்த படங்கள் உங்களுக்கு அந்த காரை பக்கத்துல இருந்த பார்த்த மாதிரி அனுபவத்தை தரும்.. அமேஸ் காரின் ரிவியூ தகவலும் நம்முடைய தளத்தில் இப்போது வெளியிடப்பட்டு உள்ளது. இதை வாசிக்க உடனே டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தை விசிட் செய்யவும்..

#honda#hondaamaze#amaze#carreview
ஹோண்டா அமேஸ் கார் மாடலை இன்னும் நேருல பாக்கலையா?.. இந்த படங்கள் உங்களுக்கு அந்த காரை பக்கத்துல இருந்த பார்த்த மாதிரி அனுபவத்தை தரும்.. அமேஸ் காரின் ரிவியூ தகவலும் நம்முடைய தளத்தில் இப்போது வெளியிடப்பட்டு உள்ளது. இதை வாசிக்க உடனே டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தை விசிட் செய்யவும்..

#honda#hondaamaze#amaze#carreview
டெஸ்ட் டிரைவுக்கே அனுப்ப கூடாது போல.. போறவங்க கண்டிப்பா இந்த காரை வாங்கிருவாங்க.. ஹோண்டா அமேஸ் ரிவியூ..

https://tamil.drivespark.com/car-reviews/honda-amaze-review-design-features-and-driving-impressions-details-in-tamil-051933.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dst
ரெஜிஸ்டர் கூட செய்யல எலும்பு கூடா நிக்குது! விபத்தை விட மோசமானது இந்த செயல்னு சொன்னா எங்கே கேக்குறாங்க.. புத்தம் புது காரை இழந்துட்டாரு.. இன்சூரன்ஸ்கூட கிளைம் பண்ண முடியாது..

https://tamil.drivespark.com/off-beat/brand-new-mahindra-thar-caught-fire-while-performing-stunts-in-kasargod-051925.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dst
'12 ஆவது ஃபெயில்'.. வச்சிருக்க கார், பைக்கோட விலையை கேட்டீங்கனா மண்டையே பிச்சுக்கும்!..

https://tamil.drivespark.com/off-beat/bollywood-actor-vikrant-massey-impressive-luxury-cars-and-bikes-collection-051923.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dst
ரிப்பேரே ஆகாத பைக்கை நடிகர் விஜய் சேதுபதி வச்சிருக்காரா! அது என்ன பைக்? இலவசமா BMW பைக் எல்லாம் கிடைச்சிருக்கு

https://tamil.drivespark.com/off-beat/tamil-actor-vijay-sethupathi-bike-collection-jawa-rajdoot-and-more-051919.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dst
அல்லு அர்ஜூனே நம்பியிருக்க மாட்டாரு இந்த காரு இப்படி டிரெண்டாகும்னு.. நிறைய பேரு இந்த காரை தேடி அலைய போறாங்க!

https://tamil.drivespark.com/off-beat/mitsubishi-pajero-sports-role-in-pushpa-2-revives-interest-in-this-iconic-suv-051899.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dst
கூகுள் கூட கை கோர்த்த ஹூண்டாய் கார் நிறுவனம்.. ஃபோனை ஏதாச்சும் ஃப்ரீயா தர போறாங்களா!..

https://tamil.drivespark.com/four-wheelers/2024/hyundai-motor-collaborates-with-google-to-enhance-software-systems-for-future-mobility-051901.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dst
ஹோட்டல் வாசல்ல ஷோவுக்காக நிறுத்தப்பட்ட BMW காரோட மதிப்பு இவ்ளோ அதிகமா.. கண்ணாடி பெட்டிக்குள்ள பத்திரமா அடைச்சு வச்சிருக்காங்க.. பாக்காதத பாத்த மாதிரி மெர்சலாயிட்டாங்க!

https://tamil.drivespark.com/four-wheelers/2024/bmw-skytop-roadster-captivates-guests-at-luxury-verte-hotel-in-warsaw-051897.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dst
மாமியார் வீட்டு சீதனமா இருக்குமோ.. 20 லட்ச ரூபா பைக்கில் ஜாலியா ரைடு செய்த சமீபத்தில் இரண்டாவது திருமணம் முடித்த நடிகர்!

https://tamil.drivespark.com/off-beat/naga-chaitanya-rides-bmw-r-1250-gs-without-helmet-sparking-safety-concerns-051887.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dst
100, 200 என கார்களை விற்பனை செய்யும் நிறுவனம்.. கம்மி விலை காரை வாங்கவும் கூட்டம் வரலையா! பாத்து பாத்து தயாரிச்சது எல்லாமே வேஸ்ட்..

https://tamil.drivespark.com/four-wheelers/2024/citroen-november-2024-sales-report-basalt-suv-struggles-with-only-47-units-051881.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dst
கோடி கோடியா லாபம் எடுக்கணும்னு நினைச்சா மட்டும் போதாது.. காரையும் பிரச்னை இல்லாம தயாரிக்க கத்துக்கணும்!!

https://tamil.drivespark.com/four-wheelers/2024/mercedes-benz-s-class-recalled-in-india-due-to-potential-fire-risk-from-ecu-software-issues-051875.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dst
கார் காதலர்களுக்காக டொயோட்டா தயாரித்திருக்கும் இந்த வாகனத்த யாரும் பிடிக்கலனு சொல்ல மாட்டாங்க.. டொயோட்டா அர்பன் க்ரூஸர் இவி வெளியீடு.. இது மாருதியோட ரீ-பேட்ஜ் வெர்ஷனா..

https://tamil.drivespark.com/four-wheelers/2024/toyota-urban-cruiser-ev-unveiled-key-features-specifications-and-launch-timeline-051871.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dst
See more posts

View in Telegram