எல்லோரும் நம்முடன் | Ellorum Nammudan

தமிழகத்தின் அரசியல், நிர்வாகம், மற்றும் கலாச்சாரம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எல்லோரும் நம்முடன் பக்கத்தில் இணைந்திருங்கள்.

Follow Ellorum Nammudan for the Latest Information on Tamil Nadu Politics, Governance and Culture! Hit the notif

View in Telegram

Recent Posts

2024ல் உங்கள் Favourite அரசியல்வாதி யார்? என்ற கேள்விக்கு

Option 1- ஐ கிளிக் செய்து *முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்* அவர்களை வெற்றி பெறச் செய்யுங்கள் உடன்பிறப்புகளே🖤❤️

https://x.com/tamilthehindu/status/1874068649478352899?s=48&t=vkNxOaMJco_O7tooqktb2g
கலைஞரின் பேச்சும், திராவிட அரசு கொடுத்த நம்பிக்கையும் தன்னை சமத்துவ சிந்தனையாளராக மாற்றியதாகக் கூறும் சேக் அப்துல்லா கனி, அமீரகத்தில் தமிழர்களுக்கு துணை நின்று உதவி வரும் கதையை PEN India நிறுவனத்தின் திராவிடத்தால்நான் தொடரின் மற்றுமொரு காணொளியை மதிப்புக்குரிய அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. A.P. நந்தகுமார் அவர்கள் இன்று காலை வெளியிட்டார்.


#DravidathaalNaan

கீழே உள்ள லிங்க் -ஐ கிளிக் செய்து கட்டாயம் Quote Tweet மற்றும் Like செய்யவும்.🚨🚨

👇🏻👇🏻👇🏻

https://x.com/APNandakumarMLA/status/1873921166521622944?t=M3GhdBEjfKwlCDKvSsY-aA&s=19
வள்ளுவம் போற்றும் திராவிட மாடல் அரசு🖤❤️
அண்ணாமலைக்கிட்ட இருக்கும் Super Power😂

அண்ணாமலை என்ன பண்ணாலும் மக்கள் கண்ணுக்கு அவரு கோமாளியாதான் தெரிவாரு...அதான் அவரோட Super Power😂😅
நீங்களும் ஆகலாம்‌ சிறந்த கோமாளி..😂🤣

இன்றே பாஜக-வில் இணையுங்கள்...கோமாளி ஆகும் வாய்ப்பை பெற்றிடுங்கள்😅
அவதூறு பரப்புபவர்களுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்😂😅
மன்மோகன்சிங் அவர்களுக்கு நன்றி🙏🏻
அண்ணாமலை எங்கள் காலுக்கு செருப்பு வர காரணமும் திராவிட மாடல் தான்...🔥

உங்க காலுக்கு இனிமே செருப்பு வராம இருக்க காரணமும் திராவிட மாடல் தான்🔥
விஜயகாந்த் அவர்களின் நினைவு நாள்🙏🏻
சாட்டையில அடிச்சுக்கிட்டாலும்..😂
சாணியில புரண்டாலும்..🤣

தமிழ்நாட்டில் தாமரை மலரவே மலராது😂😅
சாட்டை நாடகம் ஆடினால் போராளி ஆக முடியாது..

கோமாளி என்றும் கோமாளி தான்😂
சொன்ன பொய்க்கு எல்லாம் பிரதிபலனா அண்ணாமலை சாட்டையால அடுச்சுகிட்டாரு போல..

பொய்க்கு எல்லாம் அடுச்சுக்கணும்னா குறைஞ்சது 1 வருசம் அடிச்சுக்கணும்😂😂
லண்டன் போனாலும்..அமெரிக்கா போனாலும் Joker..Joker தான்🤣😂
ஊடகங்களின் பார்வையை தன் பக்கம் ஈர்க்க ஒரு மனிதன் எந்த எல்லை வரை செல்வான்?

தன்னைத்தானே சாட்டையால் அடிச்சுக்கிற அளவுக்கு😅🤣🤦🏼‍♂️
இன்று முதல்..

அண்ணாமலை நடிக்கும் சாட்டைக்காரன்!

தான் செய்த பாவங்களை ஒத்துக்கொண்டு தன்னை தானே சாட்டையால் அடித்துக்கொள்ளும் ஒருவரின் கதை!
நாட்டிற்கே பேரிழப்பு!

RIP Sir💔
பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு கென்யா வரை உயர்ந்து நிற்கும் பாலசுப்பிரமணியம் பாஸ்கரன், திராவிட உணர்வோடு சமூக நலப்பணி, தமிழ் வளர்ச்சிப் பணியில் ஈடுபட்டு வரும் கதையை PEN India நிறுவனத்தின் திராவிடத்தால்நான் தொடரின் மற்றுமொரு காணொளியை இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான ராஜ்யசபா உறுப்பினர் திரு. P. வில்சன் அவர்கள் இன்று காலை வெளியிட்டார்.

#DravidathaalNaan

கீழே உள்ள லிங்க் -ஐ கிளிக் செய்து கட்டாயம் Quote Tweet மற்றும் Like செய்யவும்.🚨🚨

👇🏻👇🏻👇🏻

https://x.com/PWilsonDMK/status/1872470330775908452?t=7CFObLca1LFv08qrOV2wJA&s=19
கார் வாங்கும் இடங்களில் இத்தனை வரிகளா?????

பாஜக அரசின் வரி கொடுமைகள் இவ்வளவா?🤦🏼‍♂️
வடக்கேயும் நிம்மியாரை வச்சு செய்றாங்க போலயே!

அருமையான‌ வீடியோ😂🤣
மக்கள் கருத்து

திமுக ஆட்சி நல்லா இருக்கு...யார் சொன்னாலும் அடுத்தும் திமுக தான்🖤❤️
See more posts

View in Telegram